லக்னோவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 சிறுமிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உ.பி. தலைநகர் லக்னோவில் இன்று காலை நடந்த நாட்டு வெடிகுண்டுவெடிப்பில் 2 சிறுமிகள் காயமடைந்தனர்.
அய்ஸா பாக் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. காயமடைந்த இரு சிறுமிகளும் பேப்பர் பொறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குப்பையைக் கிளறியபோது குண்டு வெடித்தது.
லக்னோவில்கடந்த 2 நாட்களில் நடந்துள்ள 3வது குண்டுவெடிப்பு இது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கீழ் நீதிமன்றம் ஒன்றின் வளாகத்தில் இரு குண்டுகள் வெடித்தன.
இது விஷமிகளின் கைவரிசையாக இருக்கும் எனவும், தீவிரவாதிகளின் சதியாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
More From
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications