பிரபாகரன் சரணடைய வேண்டும் - ராஜபக்சே அழைப்பு
Subscribe to Oneindia Tamil

புலிகள் வசம் இருந்த பூனேரி பிடிபட்டதைத் தொடர்ந்து இலங்கை டிவியில் ராஜபக்சே உரை நிகழ்த்தினார். அப்போது பூனேரி பிடிபட்ட செய்தியை அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை திறந்து விடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த சமயத்தில் நான் பிரபாகரனைக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், ஆயுதங்களைப் போட்டு விட்டு சரணடைய வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்பதுதான்.
இது வடக்கில் வாழும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார் ராஜபக்சே.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications