அரசு மருத்துவமனையில் வீசப்பட்ட குழந்தை - பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து ஒரு நாளே ஆன, இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனையாக பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இந்நிலையில் அரசு மருத்துவமனை பிரவச வார்டு அருகே ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை அங்குள்ளவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே புறக்காவல் நிலைய போலீசார் வந்து குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த குழந்தை பிறந்து ஒருநாள்தான் ஆகியிருக்கும் என்று தெரிகிறது. தொப்புள் கொடி கூட அறுக்காமல் அதை வீசிச் சென்றவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நடந்து வரும் குழந்தை வீச்சு சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications