ஆலங்குளத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் மோதல்
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே பளளிக்கூட மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குளம் அருகே நல்லூரில் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று சனிக்கிழமை மதியம் வரை பள்ளி இயங்கியது. இந்நிலையில் காலையிலேயே மாணவர்களிடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மதியம் இரு கோஷ்டி மாணவர்களும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
இதில் ஆலங்குளம் அம்பை ரோட்டை சேர்ந்த சின்னமணி மகன் ராஜா என்ற மாணவருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் சாமிதாஸ், மற்றும் ஆசிரியர்கள் தலையிட்டதால் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
டிஎஸ்பி கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம், தாசில்தார் காமாட்சி கணேசன் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications