குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தில் ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில், மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கிய ஆசிரியர் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பாளை நெல்லை நயினார் தெருவை சேர்ந்தவர் பால் கதிரவன். பாளையிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிகிலா. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
கதிரவன் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கி கொடுமைபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நிகிலா மற்றும் குழந்தைகளை கதிரவன் சராமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் காயமடைந்த நிகிலா நெல்லை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஆசிரியர் பால்கதிரவனை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications