'குண்டாஸ்'-காடுவெட்டி குரு மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத் தலைவரும் பாமக முன்னணித் தலைவருமான காடுவெட்டி குரு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
முதலில் ஒரு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டார் குரு. பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ததையடுத்து அந்த சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் குரு தாக்கல் செய்த மனு நீதிபதி எல்பி தர்ம ராவ், நீதிபதி தமிழ்வாணன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குருவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், முழுமையாக ஆய்வு செய்து தான் மாவட்ட கலெக்டர் இந்த உத்தரவைப் பிறப்பித்தள்ளார். இதனால் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமே எழவில்லை என்று கூறிவிட்டனர்.
More From
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications