ராமர் கோவில் கோரி டிச.6ல் ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி
திருத்துறைப்பூண்டி: தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் 6-ம் தேதி ராமர்கோயில் கட்டக் கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதன் மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி தெரிவித்தார்.
திருத்துறைபூண்டி ஒன்றிய, நகர இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி கலந்து கொண்டார்.
பின்பு அவர் கூறியதாவது:
மகராஷ்டிரா மாநிலத்தில் வெடி குண்டு வழக்கில் பெண் சாமியார், ராணுவ அதிகாரி ஆகியோரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தான் கைது செய்துள்ளனர்.
இதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், கிறிஸ்துவ ஐக்கிய பேரவை போன்ற அமைப்புகள் இந்து முன்னணியை தடை செய்ய வேண்டும் என்று கோரி வருவது கண்டிக்கதக்கது.
டிசம்பர் 6 ம் தேதி முஸ்லீம் அமைப்புகள் பலவும் பல வித போராட்டங்களை அறிவித்துள்ளன. அதே தேதியில் இந்து முன்னணி சார்பில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு வெற்றி விழா கொண்டாடப்பட உள்ளது.
மேலும், அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று கோரி மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக டிசம்பர் 6 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications