போர் நிறுத்தம்: இன்று வி. சிறுத்தைகள் மாணவர் அணி பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தததை அமல்படுத்த இலங்கை அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அணி சார்பில் இன்று சென்னையில் பேரணி நடைபெறுகிறது.
மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் வரை பேரணி நடத்தப்படுகிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இன்று பகல் 2 மணியளவில் சென்னை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் வரை இந்த பேரணி நடைபெறுகிறது.
பேரணியை கி.வீரமணி தொடங்கி வைக்கிறார். டாக்டர் ராமதாஸ் பேரணியை முடித்து வைக்கிறார். தொல்.திருமாவளவன் உரையாற்றுகிறார்.
பேரணிக்கு முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில செயலாளர் பா.இரவிச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.
More From
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications