அன்னிய முதலீடு-3வது இடத்தில் தமிழகம்
மும்பை: தொழில் துறையில் அன்னிய முதலீடுகளை இழுப்பதில் மகாராஷ்டிரம், டெல்லிக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம் உள்ளது.
உலகமயமாக்கம் குறித்து ஆய்வு செய்யும் சர்வதேச அமைப்பான ஏ.டி. கேர்னி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகிலேயே அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடு செய்யப்படும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் இந்த நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் மகாராஷ்டிரம் தான் அன்னிய முதலீடுகளை அதிக அளவி்ல் ஈர்த்துள்ளது. சுமார் 4.3 பில்லியன் டாலர் அளவுக்கு அந்த மாநிலத்தில் வெளிநாட்டு நிதி குவிந்துள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் டெல்லி உள்ளது. அங்கு 1.6 பில்லியன் டாலர் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொழில்துறையில் 1.02 பில்லியன் டாலர்கள் அன்னிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகம் 4ம் இடத்திலும், எப்போதும் முதல் இரு இடங்களில் இருக்கும் குஜராத் 5வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications