கேரளாவுக்கு எதிராக தமிழக எல்லையில் போராட்டம்
செங்கோட்டை: தமிழக கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு முதல் புனலூர் வரை புதிய சாலை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் திடீரென இந்தப் பணியை கேரள அரசு ஒத்தி வைத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து ஆரியங்காவு கிராமத்தில் பொதுமக்கள் நாளை கடையடைப்பு, கண்டன பேரணி, மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.
தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தப் பாதையில் சென்று வரும் நிலையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும், கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளும், பல்லாயிரக்கணக்கான கார், லாரி, ஜீப், ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் ஆகியவை கேரள பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் அங்கிருந்து தமிழகம் வரும் மக்களும் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதனால் செங்கோட்டை-புனலூர், நெல்லை-புனலூர், தென்காசி-புனலூர் ஆகிய இரு முனை ரயில்களில் கூட்டம் அலைமோதும் என்று தெரிகிறது.
இவ்வளவு சிக்கல் இருந்தும் கூட போராட்டக் குழுவினரிடம் போலீசார்-அதிகாரிகள் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications