பஸ்களை தாக்குவோரை கண்டதும் சுட உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் அரசு பேருந்துகளை சேதப்படுத்துவோரை கண்டதும் சுட காவல்துறை ஆணையர் கே.நந்தபாலன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் கே.நந்தபாலன் கூறுகையில், மதுரை நகரில் அரசுக்கு சொந்தமான பேருந்துகள் தொடர்ந்து தேசப்படுத்தப்பட்டு வருகிறது. இது சட்ட விரோத செயல். இதுவரை பேருந்துகளை சேதப்படுத்திய 12 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்.
தேவைப்பட்டால் அவர்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது கல் வீசி தாக்கியதாக கைது செய்யப்பட்ட 12 பேர் மீது குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கலாமா என்றும் பரிசீலித்து வருகின்றோம் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications