நர்ஸ் குளிப்பதை செல்போனில் படமாக்கிய ஆசிரியர் கைது
சென்னை: சென்னை சேத்துப்பட்டில் நடந்த பயிற்சி முகாமுக்கு வந்த பெரம்பலூர் நர்ஸ் குளிப்பதை தனது செல்போனில் படம் பிடித்த கல்லூரி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூரை சேர்ந்தவர் ஷீலா. 28 வயதாகும் இவர் பெரம்பலூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் நர்ஸாகப் பணியாற்றுகிறார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள உலக பல்கலைக்கழக சேவை மையத்தில் 3 நாள் விசேஷ பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் ஷீலாவும் கலந்து கொண்டார்.
இந்தப் பயிற்சி முகாமுக்கு வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த பிரேம்குமார் (40) என்ற கல்லூரி ஆசிரியரும் வந்திருந்தார்.
நேற்று முன்தினம் குளியல்அறையில் தான் குளித்துக் கொண்டிருக்கும்போது, அதை ஆசிரியர் பிரேம்குமார் செல்போனில் படம் பிடித்தார் என்று ஷீலா, சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர்
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 4-ன் கீழ் பிரேம்குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications