மதுக் கடைகளை மூட அரசுக்கு ராமதாஸ் 'கெடு'

சென்னை தியாகராயர் நகரில் மது விலக்கை அமுல்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை நடந்தது. இதில் பல்வேறு தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசே மதுபான கடைகளை நடத்துவதுதால் குடிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. குடிக்காதவர்களையும் குடிப் பழக்கத்துக்கு ஆளாக்கும் நிலை உள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி, பெண்களும் குடிப்பழக்கத்துக்கு அடிமை யாகும் அவல நிலை உருவாகியுள்ளது.
எனவே பூரண மது விலக்கு கொள்கையை அரசு அமல்படுத்த வேண்டும். வரும் ஜனவரி மாதத்துக்குள் அனைத்து மதுக் கடைகளையும் மூடாவிட்டால் எல்லா அமைப்பினரும் இணைந்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்.
குடியில் இருந்து விடுபடுபவர்களுக்கும், கள்ளச் சாராய தொழிலில் இருந்து விடுபடுபவர்களுக்கும் சுய தொழில் செய்ய அரசு உதவ வேண்டும்.
பொது இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் குடித்துவிட்டு வருபவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதுரை ஆதினம், பேராயர் எஸ்றா சற்குணம், திராவிட விழிப்புணர்வு கழக தலைவர் பி.டி.அரசக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications