நரேந்திர மோடி கூட்டத்திற்கு டெல்லி போலீஸ் தடை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின், தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு டெல்லி போலீஸார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.
டெல்லி மாநில சட்டசபைக்கு வரும் 29ம் தேதி, தேர்தல் நடக்கிறது. இங்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரசாரத்தின் ஒரு கட்டமாக நேற்று நேதாஜி நகர் மற்றும் பஞ்ச்குய்யா ரோடு பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இந்தக் கூட்டங்களில் பங்கேற்க மோடி அனுமதி பெறவில்லை எனக் கூறி, அவரை அங்கு பேசக்கூடாது என, போலீசார் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து, அந்த இரு இடங்களிலும் நடக்க இருந்த தேர்தல் பொதுக் கூட்டம், சாலையோர பிரசாரக் கூட்டமாக (ரோட் ஷோ) மாற்றப்பட்டது.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications