ஓபராயில் 6 பிணயக் கைதிகள் கொலை-2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
மும்பை: ஒபராய் ஹோட்டலில் கமாண்டோக்களால் சுற்றி வளைக்கப்பட்ட தீவிரவாதிகள் 6 பிணயக் கைதிகளை சுட்டு்க் கொன்றுவிட்டனர்.
அங்கு கமாண்டோக்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், இதற்கு முன்பே 6 பணயக் கைதிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
அங்கிருந்த சுமார் 30 பணயக் கைதிகள் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் பத்திரமாக மீட்டு வெளியேற்றிவிட்டனர். இதில் 3 பேர் வெளிநாட்டவர் ஆவர்.
முன்னதாக தீவிரவாதிகளை சரணடையுமாறு என்எஸ்ஜி வைத்த கோரிக்கையை அவர்கள் நிராகரித்துவிட்டனர். இதையடுத்தே என்எஸ்ஜி தாக்குதலை நடத்தியது.
இப்போது ஒபராய் ஹோட்டலின் ஒவ்வொரு அறையாக சோதனைகள் நடந்து வருகின்றன. அங்கு வேறு எந்தத் தீவிரவாதியும் இல்லை என்று என்எஸ்ஜி கூறியுள்ளது.
ஒபராய் இருந்து மீட்கப்பட்டவர்களில் காயமடைந்தவர்கள் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications