மும்பை தாக்குதல் எதிரொலி குமரியில் குறையும் வெளிநாட்டு பயணிகள்
நாகர்கோவில்: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பயணிகள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு வேகம் வேகமாக கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.
மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில், வெளிநாட்டினர் மட்டும் 11 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டு பயணிகளை பீதியடைய செய்துள்ளது.
தங்களது பயணங்களை ரத்து செய்துவிட்டு நாடுகளுக்கு திரும்ப துவங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களாக திருவனந்தபுரம், கன்னியாகுமரியிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளது.
பலர் தங்கள் அறைகளை காலி செய்துவிட்டு சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
தமிழகம் வந்துள்ள அமெரிக்கா, மற்றும் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் தற்போது சீசன் களை கட்டியுள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். அவர்களில் பலரும் தங்களது பயணத்தை முடித்து விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல துவங்கியுள்ளனர்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications