தமிழக கடலோரங்களில் தீவிர ரோந்து
நெல்லை: மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி கடலோர பகுதிகளில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்துமாறும் மத்திய உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து தென்மண்டல ஐஜி சஞ்சிவ் குமார் தென்மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு நவீன முறையில் செயல்படுத்துவது என போலீசார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திட இன்று நெல்லை வந்தார்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் தலைமை வகித்து பேசுகையில், போலீசார் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருந்திட வேண்டும். சிறப்பு அதிரடி படைகளை நவீன படுத்த வேண்டும். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
சந்தேகப்படும் நபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்துங்கள். எத்தகைய சூழ்நிலைகளையும் போலீசார் சமாளித்திட வேண்டும். சட்டம் ஓழுங்கு மற்றும் குற்றங்கள் நடைபெறாமல் போலீசார் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications