கருணாநிதி-அனைத்துக்கட்சி தலைவர்கள் டெல்லி பயணம்
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி செல்கிறார்.
பிரதமருடன் நாளை இந்த சந்திப்பு நடக்கிறது. ஆனால், இதை அதிமுகவும் மதிமுகவும் புறக்கணிக்கின்றன.
நேற்று தமிழக திமுக, காங்கிரஸ், பாமக, போட்டி மதிமுக எம்பிக்கள் 34 பேர் டெல்லியில் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் டெல்லி செல்கிறார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கட்சியினருடன் இன்றே டெல்லி புறப்படுகிறார். அதே போல காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சுதர்சனம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா உள்ளிட்டோரும் செல்கின்றனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் இவர்கள் சந்திப்பார்கள் என்று தெரிகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications