தீவிரவாத தாக்குதல்: வெறிச்சோடிய சம்ஜாதா எக்ஸ்பிரஸ்
டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஏற்பட்ட பீதியின் காரணமாக பாகிஸ்தானிலிருந்து சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இந்தியாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
நவம்பர் 26ம் தேதி நடந்த மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில், பாகிஸ்தான் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாக ரயில்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 777 பேர் இந்த ரயிலில் பயணம் செய்யலாம். தினசரி 500 பேர் பாகிஸ்தானிலிருந்து வருவது வழக்கம். மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்த அடுத்த நாள் 334 பேர் பயணித்தனர்.
டிசம்பர் 2ம் தேதி இது 268 ஆகவும், 5ம் தேதி 250 ஆகவும் குறைந்து விட்டது.
அதேசமயம், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளதாம்.
நவம்பர் 26ம் தேதி 489 பேரும், 30ம் தேதி 518 பேரும், டிசம்பர் 3ம் தேதி 597 பேரும் பாகிஸ்தானுக்குச் சென்றனர்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications