ஜம்மு காஷ்மீரில் 4வது கட்ட தேர்தல்- வாக்குப்பதிவு மந்தம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது. காலையில் வேகமாக இருந்த வாக்குப்பதிவு போகப் போக மந்தமானது.
7 கட்டமாக ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இன்று நான்காவது கட்ட வாக்குப்பதிவு 18 தொகுதிகளுக்கு நடந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தீவிரவாதிகள் விடுத்த எச்சரிக்கையை புறக்கணிக்கும் வகையில், வாக்காளர்கள் பெருமளவில் வாக்குகளைப் பதிவு செய்ததைக் காண முடிந்தது.
இருப்பினும் போகப் போக வாக்குப் பதிவு மந்தமடைந்தது.
வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் பாரமுல்லா மாவட்டம், சோப்பூர் - சங்க்ராமா சாலையில் தீவிரவாதிகள் கிரனேட் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இருப்பினும் இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்











Click it and Unblock the Notifications