பாதிரியார் நியமனத்தில் பிரச்சனை-சர்ச்சுக்கு பூட்டு!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஒரு தேவாலயத்திற்கு பாதிரியார் நியமிப்பதில் பிரச்சனை வெடித்தால் அந்த தேவாலயத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது அமீர்பாளையம். இங்கு பிலீவர் சர்ச் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு சொந்தமான சார்ச் உள்ளது.
இந்ச சர்ச்க்கு கபிரியல் என்பவர் பாதிரியராக நியமிக்கப்பட்டார். சர்ச் நிர்வாகத்திற்காக சுமார் 60 பேர் கொண்ட கமிட்டியும் நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சர்ச்க்கு புதிய பாதிரியராக நெல்லை மாவட்டம் சாமுவேல் தங்கராஜ் என்பவரை சர்ச் நிர்வாகம் நியமித்தது. இதற்கு நிர்வாக கமிட்டியைச் சேர்ந்த சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இரு தரப்பையும் அழைத்து சாத்தூர் போலீசார், தாசில்தார் கண்ணையா ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.
இதனையடுத்து அந்த தேவாலயத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
தேவாலயத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டதற்கு பொது மக்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications