இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த அரவாணிகள்
சென்னை: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரி தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த அரவாணிகள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரே நடந்த இந்தப் போராட்டத்தை முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில், தமிழர்களை இலங்கை அரசு 2ம் தர குடிமக்களாகவே நடத்தி வருகிறது.
சொந்த நாட்டைச் சேர்ந்த மக்களையே அது பல ஆண்டுகளாக கொன்று குவித்து வருகிறது.
3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க போரை நிறுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தும் கூட அதை இலங்கை அரசு மதிக்காமல் உள்ளது.
தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் வேகத்தில் இலங்கை ராணுவம் செயல்பட்டு வருகிறது. எல்லோரையும் அழித்து விட்டு யாருடன் பேசப் போகின்றன இலங்கை ராணுவமும், அரசும்?
பொதுப் பிரச்சினைக்காக குரல் கொடுத்ததோடு, உண்ணாவிரதப் போராட்டத்திலும் அரவாணிகள் ஈடுபடுவது மிகவும் பாராட்டுதலுக்குரியது என்றார் கனிமொழி.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications