சென்செக்ஸ்: ஐசிஐசிஐ, இன்போஸிஸ் பங்குகள் விலை ஏற்றம்
மும்பை: சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று துவக்கமே பசுமையாக அமைந்த்து. வர்த்தகம் துவங்கியதுமே 134 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸில்.
அனைத்துத் துறை பங்குகளுமே ஏறுமுகத்தில் இருந்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 47 புள்ளிகள் உயர்ந்தன, எடுத்த எடுப்பில்.
ரிலையன்ஸ், ஜெயப்பிரகாஷ் அசோஸியேட்ஸ், டிஎல்எப், ஐசிஐசிஐ மற்றும் இன்போஸிஸ் பங்குகள் நல்ல விலைக்கு கைமாறின.
11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 174 புள்ளிகள் உயர்ந்து 9337 ஆகவும், நிப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 2848 ஆகவும் இருந்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 492 புள்ளிகள் உயர்ந்து 9654 ஆக நிலைபெற்றது. நிப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 2928 புள்ளிகளில் நிலைபெற்றது.
ஆசிய பங்குச் சந்தைகளிலும் இன்று பரபரப்பான வர்த்தகம் நடந்தது. ஹாங்காங் பங்குச் சந்தையில் 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு காணப்பட்டது. சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் மற்றும் கொரிய சந்தைகளிலும் இன்று நல்ல துவக்கமே நிலவுகிறது.
அதே நேரம், அமெரிக்காவின் நாஸ்டாக் மற்றும் டோவ் ஜோன்ஸில் இன்று இறங்குமுகமாக இருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications