கேஸ் விலை: சென்னையில் சரத் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை: கேஸ் விலையை குறைக்க கோரி 13-ந் தேதி சென்னையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்ட அறிக்கை:
உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்திருக்கும் நிலையில, தற்சமயம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு ஓரளவு மட்டுமே குறைத்துள்ளது. ஆனால் சமையல் எரிவாயுவின் விலை சற்றும் குறைக்கப்படவில்லை.
இதனால் பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உருவாகியுள்ளது. எனவே சமையல் எரிவாயுவின் விலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலை அளவிற்கு உடனடியாக குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த கோரிக்கை வந்தும் மத்திய அரசு செவி சாய்க்காமல் சமையல் எரிவாயு விலையை இதுவரையிலும் குறைக்கவே இல்லை.
எனவே மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும், உடனடியாக சமையல் எரிவாயு விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 275 ரூபாயாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 13-ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications