பங்குச் சந்தையில் இன்று துள்ளல்!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: வாரத்தின் துவக்க நாளான இன்று எடுத்த எடுப்பிலேயே சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீட்டெண்கள் அதிகரித்தன.
ஒரு இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் தேசிய பங்குச் சந்தை நிப்டி 3000 புள்ளிகளைத் தாண்டியது.
பிற்பகல் 2.30 மணி அளவில் நிப்டியில் 3005 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது.
சென்செக்ஸிலும் நல்ல மாற்றம் இருந்தது.
ஆரம்பத்திலேயே 200 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு கண்ட சென்செக்ஸ் பிற்பகலில் சற்று இறங்குமுகத்திலிருந்தது.
ஆனால் இப்போதைய நிலவரப்படி 219 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 9909 ஆக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஹிண்டால்கோ, கிராஸிம், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி போன்றவற்றின் பங்குகள் நல்ல விலைக்குப் போயின.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா பவர், இன்போஸிஸ் டெக்னாலஜி போன்ற பங்குகள் அதிக சரிவைச் சந்தித்தன.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications