கோரஸுடன் இணைகிறது டாடா?: ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்!!
Subscribe to Oneindia Tamil

இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த இணைப்பின் மூலம் ஆர்செலர் மிட்டலுக்குப் பின் உலகின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாகிறது கோரஸ்-டாடா.
கோரஸ் - டாடா இணைப்பு காரணமாக இங்கிலாந்து முழுவதும் உள்ள பல தொழிற்சாலைகள் மூடப்படும். பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். மேலும் 10 சதவிகித சம்பளக் குறைப்பும் அமல்படுத்தப்படும். ஆனால் இப்போது இதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என டாடா ஸ்டீல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் 350 மில்லியன் பவுண்டுகள் மிச்சப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஐரோப்பாவில் உள்ள தங்கள் தொழில் கூடங்கள் மற்றும் கிளைகளை மூடிவிட்டு, விரைவில் சீனாவுக்கு இடம் பெயரவிருப்பதாக கோரஸ் முடிவெடுத்துள்ளதாக லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications