புஷ் மீது ஷூ வீச்சு: இந்தியர்கள் மீதும் வீசப்பட்டதற்கு சமம் - எச்சூரி
டெல்லி: இந்திய மக்கள் உங்களை விரும்புகிறார்கள் என்று ஜார்ஜ் புஷ்ஷிடம், பிரதமர் மன்மோகன் சிங் கூறியதால், பாக்தாத்தில் புஷ் மீது வீசப்பட்ட ஷூக்கள், இந்திய மக்கள் மீதும் வீசப்பட்டதற்குச் சமம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறியுள்ளார்.
பாக்தாத் சென்ற அதிபர் புஷ் மீது முன்டாசர் அல் ஜய்தி என்ற டிவி நிருபர் ஷூக்களை வீசி உலகையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டார். அமெரிக்காவோ ஆடிப் போய் விட்டது.
இதுகுறித்து எச்சூரியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, அதிபர் புஷ்ஷை நமது பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தபோது, இந்திய மக்கள் அனைவரும் உங்களை விரும்புவதாக கூறினாராம். எனவே இந்த ஷூ வீச்சை நம் நாட்டு மக்கள் மீதும் வீசியதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவின் மீது ஈராக் மக்களும், அரபு மக்களும் எந்த அளவுக்கு ஆத்திரத்தில் உள்ளனர் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது என்றார் எச்சூரி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications