பொங்கல் கொண்டாட இலவச பொருட்கள்?!
சென்னை: பொங்கல் பண்டிகையின்போது சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவைப்படும் சமையல் பொருட்களை ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கும்படி திமுக உயர்நிலை குழு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை அரசு அமலாக்கும் எனத் தெரிகிறது.
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு இன்று சென்னையில் கூடியது. அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்று இலவச பொங்கல் பொருட்கள் வழங்குவது.
தமிழகத்தில் அனைத்து தரப்பினராலும் தமிழ் புத்தாண்டு மற்றும், பொங்கல் திருநாள் விழாக்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவைப்படும் பொருட்களை அரசின் சார்பில் இலவசமாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மற்ற ஏழு தீர்மானங்களும் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், விபி சிங் மறைவு, மும்பை தீவிரவாதத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் காங்கிரஸ் வெற்றிக்குப் பாராட்டுத் தெரிவிப்பவையாகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications