மாணவியிடம் சில்மிஷம்-ராணுவ வீரர் கைது
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் பள்ளி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் கலா. ஆலங்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். மாணவி தினமும் டியூசன் படித்து விட்டு இரவு 7 மணிக்கு பஸ் மூலம் ஊருக்கு செல்வார். பின்னர் பஸ் நிறுத்தத்தில் இருந்து தந்தையுடன் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதப்பபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூல்பாண்டியன் மகன் சந்திரன். ராணுவ வீரரான இவர் 2 மாத லீவில் ஊருக்கு வந்துள்ளார். இவர் தினமும் மாணவி கலா செல்லும் பஸ்சில் பின் தொடர்ந்து சென்று அவரை கேலி செய்து வந்தார்.
நேற்று பஸ்சில் சென்ற மாணவியின் சுடிதாரை பிடித்து இழுந்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவர் ஆலங்குளம் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
பத்ரகாளி விசாரணை:
சப்-இன்ஸ்பெக்டர் பத்ரகாளி விசாரணை நடத்தி ராணுவ வீரர் சந்திரனை கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications