19ம் தேதி முதல் லாரிகள் ஓடாது
சென்னை: அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சதர்ன் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் வரும் 19ம் தேதி இரவு முதல் தமிழகத்தில் லாரிகள் ஓடாது.
தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிர்ரப்படும் சுங்க வரியை குறைக்க வேண்டும், இந்தியா முழுவதும் ஒரே அளவில் வரியை வசூலிக்க வேண்டும், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும், டயர் விலையைக் குறைக்க வேண்டும், கனரக வாகனங்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகையை குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இந்தப் போராட்டம் நடக்கிறது.
இந்தப் போராட்டத்தால் 19ம் தேதி இரவு 12 மணி முதல் மணல், கருங்கல், ஜல்லி, செங்கல் லாரிகள் ஓடாது என சதர்ன் லாரி உரிமையாளர் நலச்சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் அறிவித்துள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications