தமிழகத்தில் 7 ஐ.ஜிக்கள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 7 ஐஜிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் போலீஸ் கமிஷனராக சுனில் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் போலீஸ் கமிஷனராக இருந்த செண்பகராமன், திருச்சி ஆயுதப்படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை திருச்சி ஆயுதப்படை ஐஜியாக இருந்து வந்த சுனில்குமார் சிங், சேலம் போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
குற்ற விசேஷ புலனாய்வுப் பிரிவு ஐஜியாக இருந்த தமிழ்ச்செல்வன், கமாண்டோ படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கமாண்டோ படை ஐஜி அசுதோஷ் சுக்லா, குற்ற விசேஷ புலனாய்வுப் பிரிவு ஐஜியாக்கப்பட்டுள்ளார்.
சென்னை சிபிசிஐடி ஐஜி துக்கையாண்டி, மாநில லஞ்ச ஒழிப்பு விசேஷ பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்பு குழும ஐஜி மகேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் போக்குவரத்துக் கழக தலைமை கண்காணிப்பு அதிகாரி ராஜேஷ் தாஸ், கடலோர பாதுகாப்பு குழு ஐஜியாக்கப்பட்டுள்ளார்.
சென்னை சிபிசிஐடி டிஐஜி கருணா சாகர், ஆயுதப்படை போலீஸ் டிஐஜியாக சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
உள்துறைச் செயலாளர் மாலதி இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications