ரியல் எஸ்டேட்: விதிகளை தளர்த்தக் கோரிக்கை
டெல்லி: வெளிநாட்டு நிதியைப் பெறுவதை சுலபமாக்க வேண்டும், உள்நாட்டில் வீட்டுக் கடன்களுக்கு மேலும் வட்டி குறைக்கப்பட வேண்டும் என ரியல் எஸ்டேட் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இந்த கோரிக்கையை இப்போதைக்கு ஏற்பதற்கில்லை என திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
மேலும், பணவியல் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பது ஆரோக்கிமல்ல. ரியல் எஸ்டேட் துறையில் செயற்கை வளர்ச்சியைத்தான் அது ஏற்படுத்தும், என நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய ரியல் எஸ்டேட் மற்றும் வளர்ச்சிக் குழுமத்தின் பிரதிநிதிகள் இன்று திட்டக் கமிஷன் அதிகாரிகளைச் சந்தித்து இதுகுறித்து கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கைகள் இப்போது ஏற்கப்பட முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அதிகபட்ச வீட்டுக் கடன் வரம்பை 30 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அலுவாலியா.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications