விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய கலெக்டர்!
திருத்தணி: சாலை விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து உதவினார் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரமூர்த்தி.
திருத்தணி கச்சேரி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30), பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த மணி (24) ஆகியோர்
மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அதே போல சென்னை வியாசர்பாடி வி.வி.எஸ். காலனியைச் சேர்ந்த முருகன் (38), சந்திரசேகர் (37) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஆற்காடு குப்பம் அருகே கொசஸ்தலை ஆற்றின் அருகில் இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 4 பேரும் படுகாயமடைந்து மயங்கிக் கிடந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரமூர்த்தி விபத்தில் சிக்கியவர்களைக் கண்டு காரை நிறுத்தினார்.
இருவரை உதவியாளர்கள் உதவியோடு மீட்டு அந்த வழியே வந்த காரை நிறுத்தி சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதே போல மற்ற இருவரையும் மற்றொரு காரில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications