இரும்பு ஏலத்தில் பஙகேற்க டாடாவுக்கு தடை நீங்கியது!

முன்னதாக, கடும் சிபாரிசு மூலம் இந்த ஏலத்தில் டாடா பங்கேற்க முனைந்ததாக குற்றம்சாட்டி இந்த ஏலத்தில் பங்கேற்கக் கூடாது என அந்த அரசு தடை விதித்திருந்தது.
இதுகுறித்து விசாரித்து அந்நாட்டின் நீதித்துறை, இந்த ஏலத்துக்காக டாடா எந்தவித முறைகேட்டிலும் இறங்கவில்லை என உறுதி செய்ததைத் தொடர்ந்து, லைபீரியா அரசு டாடாவுக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளது.
தங்கள் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல், வெளிப்படையாக குற்றம் சுமத்தி இமேஜைக் கெடுத்திவிட்டது லைபீரிய அரசு என டாடா ஸ்டீல் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தது.
டாடா ஸ்டீல் நிறுவனம் அளித்திருந்த ஒப்பந்தப் புள்ளி விவரம் தொழில் நுட்ப ரீதியாகவும் சரி, மதிப்பீட்டிலும் சரி, மற்ற நிறுவனங்களை விட உயர்வானது. ஆனால் இதையெல்லாம் ஆராயாமல் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டியவிட்டதாக லைபீரியா அரசுக்கு அப்பீல் செய்திருந்தது டாடா.
இதை தீவிரமாகப் பரிசீலித்த பிறகு, டாடா ஸ்டீல் நிறுவனம் மீது எந்தத் தவறுமில்லை என வெளிப்படையாக அறிவித்து, ஏலத்துக்கு அழைத்துள்ளது லைபீரியா.
ஏற்கெனவே, கனடா, மொசாம்பிக் மற்றும் ஆஸ்திரேலியாவிடமிருந்தும் இரும்புத் தாது ஏலத்தில் எடுத்துள்ளது டாடா.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
டாடா குழுமத்தில் வெடித்த பிரச்சனை.. சந்திரசேகரனுக்கு வேட்டு வைக்கும் நோயல் டாடா! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications