இஸ்ரோ உருவாக்கிய செயற்கைக்கோள் டபிள்யூ2எம் விண்ணில் செலுத்தப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சென்னை: வர்த்தக ரீதியாக, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் வடிவமைத்து உருவாக்கிய டபிள்யூ2எம் என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள், ஐரோப்பாவின் ஏரியான்-5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
ஐரோப்பாவின் ஈஏடிஎஸ்-ஆஸ்ட்ரியம் நிறுவனத்துடன் இணைந்து இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
3463 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள், இஸ்ரோ இதுவரை உருவாக்கிய செயற்கைக் கோள்களிலேயே அதிக எடை கொண்டதாகும்.
பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு விண்வெளி ஏவு மையத்திலிருந்து இன்று காலை இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
More From
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications