திருமங்கலம்-இன்றுடன் மனு தாக்கல் முடிகிறது
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலுத்தான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
தேர்தலையொட்டி திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்கள், பேனர்கள், போர்டுகள், தட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தத் தொகுதியில் பிரச்சாரத்தின்போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை மீறி அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக கூட்டத்தினர் பட்டாசுகள் வெடித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ளது.
மேலும் பொது சுவற்றில் அனுமதியில்லாமல் விளம்பரம் செய்தது, ரோட்டின் குறுக்கே பேனர் கட்டியது என அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் திமுகவினர் மீது 7 வழக்குகளும், தேமுதிகவினர் மீது 3 வழக்குகளும், அதிமுகவினர் மீது 2 வழக்குகளும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகம், சமூக நீதிக்கட்சி மீது தலா ஒரு வழக்கும், மூமுகவினர் மீது 3 வழக்குகளும் அடக்கம்.
இத் தொகுதியில் வரும் ஜனவரி 9ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications