பிரதமர் மன்மோகனுடன் இந்திய தூதர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியத் தூதர்களை பிரதமர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீது நெருக்குதலை ஏற்படுத்துவது குறித்து தூதர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
மும்பைத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலை குறித்து விளக்கும் வகையில், இந்தியத் தூதர்களின் 3 நாள் மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இன்று பிரதமர் மன்மோகன் சிங், 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள் சந்தித்தனர்.
அப்போது மும்பைத் தாக்குதல் சம்பவம், அதைத் தொடர்ந்து எழுந்துள்ள நிலை, பாகிஸ்தான் மீதான சர்வதேச நாடுகளின் நெருக்குதலை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து பிரதமர் விவாதித்ததாக தெரிகிறது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications