ஊனமுற்ற பெண்ணை கற்பழித்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஊனமுற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கல்யாணம் செய்ய மறுத்த நபரைப் போலீஸார் கைது செய்தனர்.
வள்ளியூர் அருகே உள்ள மதகநேரி செம்பிகுளத்தை சேர்ந்த நாராயணன் மகள் வனிதா. உடல் ஊனமுற்ற இவரை அதே ஊரை சேர்ந்த பால் நாடார் மகன் செந்தில் என்பவர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதில் வனிதா கர்ப்பமானார். அதன்பிறகு அவரை திருமணம் செய்ய செந்தில் மறுத்துவிட்டார். இதுகுறித்து வனிதா வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து செந்திலை கைது செய்தனர்.
More From
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications