விஜயன் கொலை வழக்கு - பானுவுக்கு ஜாமீன்

சென்னை கோட்டூர்புரம் பகுதியி்ல் கூலிப்படையினரால் கொல்லப்பட்டார் விஜயன். சொத்துப் பிரச்சினை தொடர்பாக சுதாவின் தங்கை பானு என்கிற பானுமதிதான் கூலிப்படையினரை ஏவிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பெங்களூரில் வசித்து வந்த பானு, அவருக்கு கூலிப்படை ஐடியாவைக் கொடுத்து ஆட்களையும் ஏற்பாடு செய்த கான்ஸ்டபிள் கருணா என்கிற கருணாகரன், கார்த்திக் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது ஜாமீன் கோரிக்கை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் ஜாமீன் கோரி பானு, கருணா, கார்த்திக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், பானு, கார்த்திக் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதேசமயம், கருணாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
பானு, கார்த்திக் இருவரும் தலா ரூ. 10,000 ரொக்க உத்தரவாதம் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும். பானு பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும். கார்த்திக் நெல்லையி்ல தங்கியிருக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் நிபந்தனை விதித்துள்ளார்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications