சத்யம் இயக்குநர்கள் ராஜினாமா படலம் ஆரம்பம்!
டெல்லி: சத்யம் நிறுவனத்தின் இயக்குனர்களுள் ஒருவரான மங்களம் சீனிவாசன் இன்று ராஜினாமா செய்தார்.
மேடாஸ் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தவர்களில் ஒருவர் என்ற முறையில் தார்மீகப் பொறுப்பேற்று இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
1991ம் ஆண்டு முதலா சத்யம் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சீனிவாசன்.
மேடாஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ, சில தினங்களுக்கு முன் அந்த நிறுவனத்தை சத்யம் நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்தார். அதற்கு மங்களம் சீனிவாசன் ஆதரவளித்திருந்தார். மேடாஸ் முழுக்க முழுக்க ராஜூவின் மகன் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் ன்பது குறிப்பிடத்தக்கது.
தனது சுயநலத்துக்காக ராஜூ இந்த முடிவை எடுத்திருப்பதாக முதலீட்டாளர்கள் போர்க் கொடி உயர்த்த, உடனடியாகப் பணிந்த சத்யம் 24 மணி நேரத்துக்குள் தனது முடிவைப் பின்வாங்கியது. இதனால் சத்யம் பங்குகள் விலை ஒரே நாளில் 35 சதவிகிதம் குறைந்தன. சத்யம் நிறுவன சந்தை மதிப்பும் ரூ.6100 கோடி அளவுக்கு குறைந்துவிட்டது.
மங்களம் சீனிவாசனின் ராஜினாமா இப்போது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications