இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி ஒத்திகை

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை எந்த நேரத்திலும் இந்திய விமானப்படை போர் விமானங்கள் தாக்கி அழிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பொக்ரான் பகுதியில், இந்திய விமானப்பட விமானங்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரானில் போலி குண்டுகளை வீசி போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. குறி தவறாமல் இலக்குகளை தாக்குவது குறித்த பயிற்சியாக இது நடத்தப்பட்டது.
பொக்ரான் தவிர, குவாலியர், ஜாம்நகர், ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பாலைவனப் பகுதிகளில் இந்த ஒத்திகை நடந்தது. இது வழக்கமான பயிற்சிதான் என்று கூறப்பட்டாலும் கூட தற்போதைய சூழ்நிலையி்ல இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதேசமயம், பாகிஸ்தானைப் போல நமது விமானப்படை போர் வி்மானங்களை எல்லைக்கு அருகில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகளின் தாக்குதல் குறித்து தகவல் தெரிந்தவுடனேயே சென்று அழிக்கக் கூடிய வகையில் நமது விமானப்படை திறன் வாய்ந்தது என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications