கொழும்பில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 5 பேர் பலி
கொழும்பு: கொழும்பில், ஒரு சர்ச்சுக்கு வெளியே இன்று காலை நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
வடக்கு கொழும்பில் உள்ள வட்டாலா பகுதியில் உள்ள ஹெகிட்டா என்ற இடத்தில் செயின்ட் ஆன்ஸ் கத்தோலிக்க சர்ச் உள்ளது. இங்கு இன்று காலை ஏராளமானோர் பிரார்த்தனைக்காக திரண்டிருந்தனர்.
அப்போது சர்ச்சுக்கு வெளியே தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.
இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது.
காயமடைந்தவர்கள் உடனடியாக தேசிய மருத்துவமனைக்கும், அருகில் உள்ள ரகமா மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளே காரணம் என ராணுவம் கூறியுள்ளது.
தாக்குதல் நடந்த இடத்தை ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications