சென்னையில் மேலும் ஒரு விடுதலைப் புலி கைது
சென்னை: சென்னையில் மேலும் ஒரு விடுதலைப் புலியை கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் ஒரு விடுதலைப் புலி இயக்க போராளியை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் விடுதலைப் புலிகளின் ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று சுவிட்சர்லாந்திலிருந்து வந்த விடுதலைப் புலி போராளியை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த அவரது பெயர் திலீபன்.
2002ம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்குப் போனார் திலீபன். பின்னர் அவருக்கும், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிடிபட்ட புலிகளின் ஏஜென்ட் அந்தோணிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சில சாட்டிலைட் போன்களை திலீபனிடம் கேட்டிருந்தார் அந்தோணி. அதைக் கொடுப்பதற்காக நேற்று சென்னைக்கு வந்தார் திலீபன்.
ஆனால் அந்தோணி கைதானது அவருக்குத் தெரியாது. திலீபன் வருகையை அறிந்திருந்த கியூ பிரிவு போலீஸார், நெற்குன்றத்தில் உள்ள திலீபனின் சித்தப்பா வீட்டில் வைத்து அவரைக் கைது செய்தனர்.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications