புத்தாண்டை சிறப்புடன் தொடங்கியது சென்செக்ஸ்

இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடனேயே 82 புள்ளிகள் உயர்ந்து, 9729.79 ஆக சென்செக்ஸ் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியும், 27.6 புள்ளிகள் உயர்ந்து 2986.75 புள்ளிகளாக இருந்தது.
சாப்ட்வேர் நிறுவனங்களான இன்போசிஸ் டெக்னாலஜிஸ், (0.19%), டிசிஎஸ் (1.11) ஆகியவற்றின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
அதேபோல ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட் ஆகியவற்றின் பங்குகளும் உயர்ந்து காணப்பட்டன.
புத்தாண்டு தினத்தில் சென்செக்ஸ் உயர்வுடன் தொடங்கியது பங்குச் சந்தை வட்டாரத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், ஆண்டின் கடைசி நாளில் நஷ்டம்:
வருடத்தின் கடைசி நாளான நேற்று கடந்த ஆண்டைப் போலவே மிக மோசமாக இருந்தது பங்குச் சந்தை வர்த்தகம்.
துவக்க நேரத்தில் சுமாரான வர்த்தகம் தெரிந்தாலும், பிற்பகலில் டல்லடித்தது. மாலையில் 84 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 9631-ல் நிலை கொண்டது. கச்சா எண்ணெய், எரிவாயு தொடர்பான பங்குகள் விலை சரிந்தது. ஆட்டோ மொபைல் மற்றும் மூலதனப் பொருட்களின் பங்குகள் ஒரளவு விலை போயின.
தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணும் சரிந்து காணப்பட்டது. 21 புள்ளிகள் குறைந்து 2937-ல் நிலைபெற்றது நிப்டி.
இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபத்தில் கைமாறியது சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன பங்குகள். வங்கித் துறைபே பங்குகள் அனைத்துமே வீழ்ச்சி கண்டன இன்று.
இந் நிலையி்ல் தான் புத்தாண்டில் சென்செக்ஸ் ஏற்றத்துடன் ஆரம்பித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications