மதுரைக்கு புது டிஐஜி, எஸ்.பி, டி.எஸ்.பி நியமனம்
சென்னை: மதுரை சரக டிஐஜி, புறநகர் மாவட்ட எஸ்.பி. மற்றும் திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி. ஆகியோர் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை சரக டிஐஜியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. மனோகர் ஆகியோரை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்தது.
இதையடுத்து புதிய அதிகாரிகள் பட்டியலை தமிழக உள்துறைச் செயலாளர் மாலதி அறிவித்துள்ளார்.
அதன்படி மதுரை சரக டிஐஜியாக தற்போது திண்டுக்கல் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் அமரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை புறநகர் எஸ்.பியாக சென்னை பூக்கடை துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். மனோகர் பூக்கடைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல, திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி. சுந்தரேசன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டி.எஸ்.பியாக உள்ள பிரவீன்குமார் அபினவ் நியமிக்கப்பட்டுள்ளார். சுந்தரேசன், முத்துப்பேட்டை டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 அதிகாரிகளுமே வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications