அதிகாரிகளை கண்டித்து கருப்புக் கொடி ஏற்றிய கிராமம்
புளியங்குடி: நெல்லை அருகேயுள்ள பந்தப்புளி கோயில் பிரச்சனையில் அதிகாரிகளை கண்டித்து 7 சமுதாய மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றினர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பந்தப்புளி கிராம கண்ணநல்லூர் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற சமுயாத மக்களுக்கும் இடையே பிரச்சனை இருந்ததால் கோயில் பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மார்க்கிஸ்ட் கட்சியினர் ஆலய நுழைவு போராட்டம் நடத்தினர். இப்பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வு காண உத்தரவிட்டார். இதையடுத்து தலித் மக்கள் வழிபட அதிகாரிகள் கோயில் பூட்டை உடைத்தனர்.
போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் தலிக் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு மற்ற சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கோயிலை திறந்த அதிகாரிகளை கண்டித்து 7 சமுதாய மக்கள் நேற்று தங்கள் வீட்டு வாசல் முன்பு கறுப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications