பங்கு வர்த்தகம்: துவக்கமே ஜிவ்!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் துவக்க நேரத்திலேயே 166 புள்ளிகள் உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து மீண்டும் 10000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது சென்செக்ஸ். அனைத்துத் துறைப் பங்குகளிலும் சாதகமான விலைநிலையும் பரிவர்த்தனையும் நடக்கின்றன. பிற்பகலுக்கும் பின்பும் இந்தப் போக்கு தொடருமா தெரியவில்லை.
அதேபோல, தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 27 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
துவக்க நேர நிலவரம்: செசெக்ஸ்: 10125.07 (+166.85), நிப்டி: 3074.30 (+27.55)
இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் இதே போன்ற நிலைதான் காணப்படுகிறது. புத்தாண்டில் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் பல நாடுகளும் தீவிரம் காட்டியிருப்பதன் அறிகுறி இது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications