பெங்களூர் இன்போசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அக்சென்சர், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு குண்டு மிரட்டல்

இந்த கட்டடங்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக அந்த மெயில்களில் கூறப்பட்டுள்ளது. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் வந்த இந்த மிரட்டல் குறித்து அந்த நிறுவனங்கள் உடனே காவல்துறையிடம் தகவல் தெரிவித்தாலும் வெளியில் சொல்லவில்லை.
இதனால் நேற்று தான் மாலை தான் இந்த மிரட்டல் வந்த விவரமே வெளியானது.
மொத்தத்தில் இந்த 6 நிறுவனங்களுக்கும் 15க்கும் மேற்பட்ட மெயில்கள் வந்துள்ளன. மேலும் தொலைபேசியில் பேசிய ஒரு நபரும் இதையே சொல்லி மிரட்டியுள்ளான்.
இதையடுத்து பெங்களூரில் காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அதில் இந்த மிரட்டல் குறித்து விவாதிக்கப்பட்டதோடு இந்த நிறுவன கட்டடங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த நிறுவனங்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மிரட்டல் வந்துள்ள ஒரு மெயிலில், நீங்கள் யு டியூப் இணையத் தளத்தை பிளாக் செய்துவிட்டால் மட்டும் எங்கள் தாக்குதலில் இருந்து தப்பிவிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எதற்காக யு டியூப்பை இதில் இழுத்தனர் என்று தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications