முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தலி்ல தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.
இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி முழு ஆறு ஆண்டு காலமும் உமர் அப்துல்லா முதல்வராக இருப்பார். காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி தரப்படுகிறது.
இதையடுத்து இன்று உமர் அப்துல்லா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஜெனரல் சோர்வார் சிங் ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் உமர் அப்துல்லாவுக்கு ஆளுநர் என்.என். வோரா பதவி்பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டார்.
ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இளைய முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் 11வது முதல்வரும் ஆவார்.
துணை முதல்வர் தாரா சந்த்:
துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரா சந்த் பதவியேற்றுக் கொண்டார். இவர் முன்னாள் சபாநாயகர் ஆவார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications