மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேசிய பாதுகாப்பு சட்டம்
டெல்லி: கைது செய்யப்பட்ட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அனைவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற மறுத்ததால் லாரி ஸ்டிரைக்கை நடத்தி வரும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.
தலைவர் சரண் சிங் லோகரா, செயலாளர் வேணுகோபால், முன்னாள் தலைவர் ஓ.பி.அகர்வால், செயற்குழு உறுப்பினர்களான சுகுமார், ஹரி கோயல், சுனில் அத்ரி ஆகியோர் எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
6 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 24ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 6 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
-
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications